தேவையான பொருட்கள்
அரைக்க
சின்ன வெங்காயம் - 10
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் 1 மூடி
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
(மேலும சுவைக்கு இவற்றையெல்லாம் கடாயில் 1 ஸ்பூன் எண்ணையுடன் ஒன்று ஒன்றாக போட்டு சிறிது நேரம் வதக்கி ஆற வைக்கவும்.)
(மேலும சுவைக்கு இவற்றையெல்லாம் கடாயில் 1 ஸ்பூன் எண்ணையுடன் ஒன்று ஒன்றாக போட்டு சிறிது நேரம் வதக்கி ஆற வைக்கவும்.)
பட்டை - 1
லவங்கம் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
கசகச - சிறிதளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்ஸ்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
மேல் கூறிய எல்லாம் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வைக்கவும். (தண்ணீர் தேவைக்கு ஏற்ப)
தாளிக்க
பெரிய வெங்காயம் - 2 (அல்லது டைம் இருந்தால் சின்ன வெங்காயம் - 5 மேலும் சுவைக்கு.)
தக்காளி - 4
பட்டை - 1
லவங்கம் - 1
கறிவேப்பிலை
செய்முறை
வெங்காயாம்,தக்காளியை பொடியாக கட் செய்து கொள்ளவும். ஆயில் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை, லவங்கம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அரைத்து வைத்த மசாலாவை இதோடு சேர்த்து தண்ணீர் கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு சுண்டியவுடன் கொத்தமல்லி சேர்க்கவும்.
இது இட்லி, தோசை, சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்